Breaking
Mon. Dec 23rd, 2024

சிசுவை காப்பாற்றிய நாய்! (மனதை நெகிழவைக்கும் படங்கள்)

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில்…

Read More

அல்-அக்சாவை மீட்போம் – துருக்கி பிரதமர் சபதம்

துருக்கி தேர்தலில் வெற்றி பெற்று பேசிய அர்துகானின் AKP கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய பிரதமருமான அஹ்மத் தாவுத்தின் உரையில் இன்ஷா அல்லாஹ் கூடிய…

Read More

ஹமாஸ், அக்ஸாவை மீட்பதில் திட்டவட்டம்

- அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன முக்கிய போராட்ட அமைப்புகள் ஹமாஸ்,  பத்தாஹ் , இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள் இடையே லெபனானில் சந்திப்பு நடந்தது. சந்திப்பில்…

Read More

அல் அக்ஸாவின் ஒரு கல்லைகூட விட்டுத் தரமாட்டோம் – பள்ளியின் இமாம் சூளுரை

கடந்த சில நாட்களாக பலஸ்தீனில் பலஸ்தீனர்களுக்கும் இஸ்றேலியர்களுக்கும் இடையே அக்ஸா பள்ளியை மையமாக கொண்டு தொடர்ந்து பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது. இளைஞர்களை பள்ளியில் தொழுகைக்கு…

Read More

பாகிஸ்தானியருக்கு, சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானை சேர்ந்தவர் அமல் ஜன். சவூதியில் வசித்து வந்த இவர் இந்தோனேசியாவை சேர்ந்த பாம்பாங் சுகியாட்டோ, சூர்யாதி வித்யாஸ்துதி என்ற தம்பதியரின் வீட்டுக்குள் அத்துமீறி…

Read More

சவூதியில் மழை வேண்டித் தொழுகை

இறைவனின் மண்டியிட்டு தமது தவறுகக்கு மன்னிப்பு கோரி இறைவனிடம் மழையை வேண்டும் ஒரு பிரார்தனையை ஒரு தொழுகையை நபிகள் நாயகம் நமக்கு கற்று தந்தார்கள்…

Read More

கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம்

- நவ்பர் முஹம்மது - கட்டாரில் வசிக்கும் நீங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் இன்று ( 28/10/2015))…

Read More

துபாயில் தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி

துபாயில் நவீன தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதயதுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை யாருடைய உதவியுமின்றி…

Read More

எனது குறைகளை சுட்டி காட்டகுடியவர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக!

சவூதி மன்னர் சல்மான் தாம் மாறுபட்ட ஒரு ஆட்சியாளர் என்பதை அவ்வப்போது தனது நடை முறைகள் மூலம் மெய்பித்து வருகிறார். நேற்யை தினம் செய்தியாளர்களை…

Read More

இஸ்ரேல் 16 ஜனாஸாக்களை வழங்காமல் சீரழிக்கிறது

இஸ்ரேல் படையினர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்த முயன்ற பொய் குற்றச்சாட்டில்கடந்த செவ்வாயன்று மேலும் மூன்று பலஸ்தீனர்கள் சுட் டுக் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம்…

Read More

வளைகுடா நாடுகளில் மேலும் வெப்பநிலை உயரும்

வளைகுடா நாடுகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது ஒரு…

Read More

மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம்…

Read More