Breaking
Thu. Jan 16th, 2025

நேபாளத்துக்கு உதவ மற்றுமொரு விமானம் நாளை பயணம்

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை…

Read More

காணாமல் போதல் தொடர்பான ஐ.நா குழு இலங்கை வருகிறது

பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை…

Read More

அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று திங்­கட்­கி­ழமை அனைத்து கட்­சித்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இப்­பேச்­சு­வார்த்­தை­களில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐ.தே.க.…

Read More

மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம் பெற்ற மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்பட்டது -மன்னார் அரசாங்க அதிபர்

மன்னார்  மறிச்சுக்கட்டியில்  இடம் பெற்று மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்படுத்தப்பட்டதொன்று என்றும் இதில் எந்தவொரு வெளிமாவட்ட மக்களும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை மன்னார் அரசாங்க அதிபர்…

Read More

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தூக்கிப்பிடிக்கும் இனவாதிகள் ஏன் வவுனியா சிங்கள குடியேற்றத்தை பேசவில்லை- அமைச்சர் றிஷாத் அதிரடி பேட்டி (Audio)

இலங்கையின் வடக்கே வில்பத்து பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தை அண்டிய பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். வடக்கில்…

Read More

விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: காரணம் என்ன?

மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா?…

Read More

இதுதான் விதியின் விளையாட்டு… அனு­ர­குமார தி­ஸா­நா­யக்க கூறும் இன்டரெஸ்டிங் ஸ்டோரி

அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு…

Read More

தாதியர் பயிற்சி பாடசாலைகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற நடவடிக்கை: ஜனாதிபதி

தாதியர் பயிற்சி பாடசாலைகளை, தாதியர் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாதளவில் இலவசக்…

Read More

எபோலா நோய் லைபீரியாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான…

Read More

தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குகின்றது

வில்பத்துக் காட்டுப் பகுதியை தான் அழிப்பதாகவும், அங்கே பாகிஸ்தான் மற்றும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டு வரும்…

Read More

வில்பத்துப் போலிப்பிரசாரம் புஷ்வாணமானது

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற பலசேனவின் போலிப்பிரசாரம் அம்பலமானது.இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம்…

Read More

மஹிந்த ராஜபக்ஷவின் இரு வர்த்தமானி பிரகடனங்கள் ஜனாதிபதியால் ரத்து

திரு­கோ­ண­மலை மாவட்டம், சம்பூர் பிர­தேசத்தில் கடந்த அர­சாங்­கத்­தினால் சுவீ­க ரிக்­கப்­பட்ட மக்கள் குடி­யி­ருப்பு காணி­க ளில் ஒரு பகு­தியை விடு­விப்­பது தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விஷேட…

Read More