Breaking
Thu. Jan 16th, 2025

3268 கிலோ மீட்டர் துரத்தை ஓடியே கடந்து ஹஜ் செய்யவரும் துருக்கியை சாந்த அகீன் !

நீங்கள் படத்தில்பார்க்கும் சகோதரனின் பெயர் அகீன் துருக்கியை சார்ந்தவர் இந்த ஆண்டு ஹஜ் செய்வதர்கு முடிவு செய்துள்ளார் அவர் வாழும் துருக்கியின் அன்கரா நகரில் இருந்து…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிராஸ் மீராசாஹிப் இணைவு

அகமட் எஸ். முகைடீன் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கல்முனை மாநகர முன்னாள்…

Read More

ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை – ஜனாதிபதி

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்தவுள்ள சந்திப்பின்…

Read More

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன் ஜனாதிபதி மைத்ரி

நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்­றி­ணைந்து மிகப்­பெ­ரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் என…

Read More

அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட விப­ரீ­தங்­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது குடும்­ப­முமே காரணம்

அளுத்­கம சம்­ப­வத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட விப­ரீ­தங்­களுக்கு முன்னாள் ஆட்­சி­யா­ளரும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் நெருங்­கிய கார­ண­கர்த்­தாக்­க­ளாக இருந்­துள்­ளனர் என்­பதை அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களே வெளிச்­சத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளனர்…

Read More

E.P.F நிலுவையை நீங்களே அறியலாம்

ஊழியர் சேமலாப நிதி உறுப்பினர்கள் தமது பெயரிலுள்ள நிலுவையை தாமாகவே பரிசோதித்துக்கொள்ளும் புதிய ஏற்பாடு 06-05-2015 முதல் அமுலானது. தொழிலமைச்சர் எஸ்.பீ. நாவின்ன நாரஹென்பிட்டி…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பின் விபரம்

ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த ராஜபக்ச சந்திப்பு இன்று பகல் வேளை நடைபெற்று முடிந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

Read More

மைத்ரியை சந்திக்க வரும் மகிந்தவை அவரது உள்ளாடையைக் கூட பரிசோதனை செய்ய வேண்டும்.

அஸ்ரப் ஏ சமத் மைத்திரி இல்லாமல் ரணில் இல்லை. ரணில் இல்லாமால் மைத்திரி இல்லை. மகிந்த கௌரவமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் அமைதியாக…

Read More

சதொச விற்பனை நிலையம் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்துவைப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையத்தை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதின்…

Read More

மதுரன்குலி – கனமூலை பாடசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியை காணவில்லை

ஆசிரியர் பீடம் காசு - பணம், தங்கம் மற்றும் ஏனைய பொருட்கள் காணாமல் போனதை கேள்வி பட்டு இருப்போம். அனால் நேற்று முன்தினம் மதுரன்குலி…

Read More

அமைச்சர் றிஷாத் தலைமையில் பாணந்துறை கெசல்வத்தை பள்ளிவாசல் திறப்பு விழா (படங்கள் இணைப்பு)

பாணந்துறை கெசல்வத்தையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் திறப்பு விழா அண்மையில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன்,தொழிலதிபர் அல்-ஹாஜ்.ஜே.புஆத் மற்றும் பள்ளிவாசல்…

Read More

அரசியல் கட்சியொன்றை தொடங்க; தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்கும் பொதுபலசேனா

அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு பொதுபலசேனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று செவ்வாய்க்கிழமை…

Read More