Breaking
Thu. Jan 16th, 2025

புதிய கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் இரு வருடங்களுக்குள் பாவனைக்கு வரும்

கைவிரல் ரேகையை மையப்­ப­டுத்­திய புதிய கடவுச் சீட்டும் இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டையும் அடுத்து வரும் இரு ஆண்­டு­களில் அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக…

Read More

2014 ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு

அஸ்ரப் ஏ சமத்  இலங்கையில் மட்டும் 2014ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2160 சிறுவர்கள் தாக்குதலுக்காகிசித்திரவதை செய்த…

Read More

சாரதி அனுமதிப்பத்திரங்கள் சர்வதேச தரத்தில்

முகம்மட் பஹாத் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் சர்வதேச தரத்திலான சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி…

Read More

சவுதி அரேபியாவில் தொழில் புரியும் சகோதரர்களது கவனத்திற்கு..!!

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார் தொழில் நிமிர்த்தம் நம் நாட்டு சகோதரர்களில் அதிகமானோர் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றார்கள்.…

Read More

அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி, விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுகோள்

கடந்த போர்ச் சூழலின் பின்னர் வடக்கில் கைது செய்யப்பட்டு விசாரைணகைள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி அவர்களின் விடுதலை தொடர்பில்…

Read More

19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு

நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள…

Read More

மேதின கூட்டங்களின் நிமித்தம் போக்குவரத்து ஒழுங்கு மாற்றம்

நாளைய தினம் நடைபெறவுள்ள மே தினத்துக்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் நாளையதினம் 17…

Read More

பொது­மக்­களின் பணத்தை சூறை­யா­டிய திரு­டர்­களை பிரதமர் எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க மாட்டார்

எம்.எம் மின்ஹாஜ் பொது மக்­களின் பணத்தை சூறை யாடிய திரு­டர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க முனைய மாட்டார். குற்­ற­வா­ளிகள் தொடர்பில்…

Read More

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்

19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமைஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு…

Read More

19ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (30) முதல் அமுலுக்கு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை,…

Read More

காணாமல் போனவர்கள் வெலிக்கடை சிறையில் இருப்பதாக முறைப்பாடு

கடந்த காலங்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது பிள்ளைகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது ஒழுங்குகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ…

Read More

மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி

ஆர்.கோகுலன் மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச்…

Read More