Breaking
Tue. Jan 14th, 2025

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்டநடவடிக்கை ; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நீதிமன்ற உத்தரவை மதிக்காது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த நபர்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்…

Read More

பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை இணைத்து ஆதரவு பெற்றோம் :ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையால் சர்வதேசமே இரண்டாகப் பிளந்தது.ஆனால் நாம் கடைபிடித்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையினூடாக  பிளவுபட்டிருந்த சர்வதேசத்தை  ஒன்றிணைத்து அவற்றின் ஆதரவை பெற்றுக் கொண்டோம் என்று ஜனாதிபதி…

Read More

19ஐ நிறைவேற்ற வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள 19ஆவது திருத்தச் சட்­டத்­தினை நிறை­வேற்றக் கோரி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் இன்று கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்று…

Read More

மே 1ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 5000 ரூபா மஹாபொல கொடுப்பனவு

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான அதி­க­ரிக்­கப்­பட்ட ரூபா 5000 மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் கொடுப்­ப­னவு எதிர்­வரும் மே மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.…

Read More

சுவிஸ் வங்கியில் உள்ள 92 இலங்கையர்களின் இரகசியக் கணக்குகள்.. அம்பலப்படுத்த இலங்கை வரும் சுவிஸ் நிபுணர்

இலங்கையர்களால் சுவிஸ் வங்கியில் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் சுவிஸ் நிபுணர் க்ரெட்டா பெனர் இலங்கை…

Read More

ACMC யின் முயற்சியில் கல்முனை சாஹிராக் கல்லூரிக்கு நிர்வாகக் கட்டிடமும், சம்சுலுல் வித்தியாலயத்திற்கு கேட்போர் கூடமும்

அஸ்ரப் ஏ சமத் நேற்று முன்தினம் கல்வியைமச்சர் அகிலவிராஜ் காரியவாசம் சந்திப்பின்போது அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர்…

Read More

ஜனாதிபதியின் விஷேட உரை

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையில்…

Read More

இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு

ASHRAFF SAMAD புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு ஒன்றை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு…

Read More

படை பட்டாளங்களுடன் வந்து நான் செயற்பட விரும்பவில்லை -ஜனாதிபதி

ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் முதலாவது கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஏற்பாட்டில்…

Read More

நாடாளுமன்றத்திற்கு செல்ல பசிலுக்கு மன்று அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்குமாறு கடுவெல நீதிமன்ற நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ்…

Read More

வெலிகடை சிறைச்சாலையில் கோட்டா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு இன்று சமூகமளித்தார். அங்கு வாக்குமூலமொன்றை அளித்த அவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி ,…

Read More

கோட்டாபயவுக்கு காலஅவகாசம்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க கோட்டாபய…

Read More