Breaking
Sun. Nov 24th, 2024

முறைகேடான வர்த்தக  நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது!!!

கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று…

Read More

நீண்டகால அகதிகளின் பிரச்சினை தீர, மேலுமொரு  அமைச்சரவை பத்திரம்.    இரு வார காலத்தினுள் தரவுகளை கோருகிறார் அமைச்சர் றிஷாட்.

நீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை   தயாரிக்க இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும்  உதவ வேண்டும் எனவும்பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். மீள் குடியேறாத மக்களின் காணிப்பிரச்சினை, வீ ட்டுப்பிரச்சினை மற்றும்  மலசலகூடப்பிரச்சினை, குறித்த தரவுகளைசேகரித்து பட்டியலிட்டு இரண்டு வார  காலத்தினுள் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.அத்துடன் அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகள் மாத்திரமின்றி  ஜம்மியத்துல் உலமா உட்பட சமூகம் சார்ந்த சிவில் அமைப்புக்கள்,நிறுவனங்களும் இதற்கு  உதவேண்டும் என அவர்மேலும் கோரினார்.

Read More

இனவாத மதகுருமாரின் செயற்பாடுகளை அரசு கண்டும் காணததுபோல் இன்னும் மெளனம்  காப்பது ஏன்??? கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட் கேள்வி.

சமுகத்திற்கு பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்பட்ட பின்னரே, அவசர அவசரமாக கூடி தீர்வை தேடுவதும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் என்ற வாடிக்கையை நாம் மாற்றி, நிரந்தரமான பொறிமுறை…

Read More

றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார்-நானாட்டான் பிரதேசச் செயல பிரிவுகளில் உள்ள 33 அமைப்புக்களுக்கு பொருட்கள் கையளிப்பு!!!

நானாட்டான் பிரதேச கிராம மட்டத்தில் உள்ள 33 அமைப்புக்களுக்கு சுமார் 10 இலச்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்கள்  நானாட்டான் பிரதேச செயலகத்தில் வைத்து மக்களுக்கு…

Read More

சிங்கள, முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான சதியை சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்த நாட்டிலே யுத்தத்திக்குப் பிறகு ஒரு புது வடிவமான பிரச்சினைகள் தோன்றி இருக்கிறது இந்தப் பிரச்சினைகள் எல்லாம் திட்டமிடப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தை துன்பத்திலும்,துயரத்திலும் ஆக்குவதக்கு…

Read More

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். -ராஜாங்க அமைச்சர் அமீர் அலி

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய…

Read More

எனது அரசியல் பயணத்திற்கான அர்த்தத்தையும் எமது சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய அமைச்சையும் பெற்றுத்தந்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.- பிரதியமைச்சர் அபத்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு…

ஐக்கிய தேசிய கட்சியின் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை…

Read More

மழை இன்மைக்கு வில்பத்து காட்டை அழித்ததுதான் காரணமென சில இனவாதிகள் கூறுவது கவலைக்குரியது அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

நாட்டில் தற்போது மழை இல்லாததற்கு வில்பத்து காட்டினை நான் அழித்தமையே காரணம் என்று சில இனவாதிகள் கூறுகின்றது கவலைக்குறிய விடயம் என கைத்தொழில் வணிக,…

Read More

ஓட்டமாவடியில் மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்..

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் அமையப்பெற்ற மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை…

Read More

இலக்கியன் முர்ஷித் எழுதிய நஞ்சுண்ட நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

இலக்கியன் முர்ஷித் எழுதிய நஞ்சுண்ட நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31.03.2019 நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு…

Read More

புதிய அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்!

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,   நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று (27) கடமைகளை…

Read More

பங்களாதேஷ் தேசிய தின நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

பங்களாதேஷ் நாட்டின் 49வது சுதந்திர தேசிய தின நிகழ்வு கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று (26) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக…

Read More