மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு!
ஸகாதுல் பவுண்டேஷனினால் மன்னார், விளாங்குளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (19) ஜும்ஆத் தொழுகையுடன் இடம்பெற்றது. ஸகாதுல் பவுண்டேஷனின் பணிப்பாளர் இஷாக் ஹஸன்…
Read More