Breaking
Fri. Jan 10th, 2025

போகிமான் கோ விளை­யாடிக் கொண்டு சென்­றவர் 3 கோடி பணத்தைக் கண்­டெ­டுத்து அதிகா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்­தார்

போகிமான் கோ (Pokemon Go)விளை­யாட்டில் ஈடு­பட்­டுக்­கொண்டு வீதியில் சென்ற நபர் ஒருவர் 2 இலட்சம் அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 3 கோடி ரூபா) கண்­டெ­டுத்த…

Read More

ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்: டிரம்ப் கடும் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார். வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில்…

Read More

12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

- ஆர்.ராம் - பொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக  இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று…

Read More

ஹிலாரி கிளின்டனின் இணையத்துக்கு சைபர் தாக்குதல்!

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன. அத்துடன் ஜனநாயக்கட்சியின் பல இணையதளங்களுக்கும் இவ்வாறு சைபர்…

Read More

நிலாவில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்: அது எது தெரியுமா?

1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். இருதய அறுவை சிகிச்சை…

Read More

என்னையும் விட ஹிலாரி தகுதி வாய்ந்தவர்: ஒபாமா

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சியின்…

Read More

துருக்­கியில் 42 ஊட­க­வி­யலாளர்­களை கைது செய்ய உத்­த­ரவு

துருக்கியில் 42 ஊட­க­வி­ய­லாளர்ளைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளதாக  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில்,  துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும்…

Read More

சோமாலியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சோமாலி தலைநகர் மொகடிசூவில் அமைந்து விமானநிலையத்துக்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும்…

Read More

ஒபாமா நிர்வாகத்தை குறை கூறும் அண்ணன் – எதிர்க்கட்சிக்கு ஓட்டு போடபோவதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் அதிபர் ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர். கென்யா நாட்டை சேர்ந்த…

Read More

நேபாள பிரதமர் ராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. ஒளி இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.ஒளி. இந்நிலையில்…

Read More

கலைக்கப்படவுள்ள துருக்கியின் பாதுகாப்புபடை!

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக்…

Read More

பர்தாவை நீக்காவிட்டால் வேலை இல்லை!

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் தலை முக்காடை நீக்கும் வரை வேலை கிடையாது என நகைக் கடையில் இஸ்லாமிய பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். 2008ம் ஆண்டு குவைத்தில் இருந்து…

Read More