Breaking
Sat. Jan 11th, 2025

காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்

சர்வதேச எரிசக்தி ஏஜென்சி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக காற்று மாசுபடுகிறது. அதனால் ஏற்படும் நோய்களால்…

Read More

ஆங்கில மொழியை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவால் ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.…

Read More

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை விட்டு வெளியேறும் தீர்­மானம் நன்­மைக்­கு­­ரி­ய­தல்­ல – டேவிட் கெமரூன்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்­தா­னியா வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல என அந்­நாட்டின் பிர­தமர் டேவிட் கெமரூன் தெரி­வித்­துள்ளார். ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு

அமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை 51 சதவீதம் பேரும், டொனால்ட் டிரம்ப்பை 39 சதவீதம் பேரும்…

Read More

பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது – ஃபிரான்ஸ் வங்கி ஆளுநர்

பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய்…

Read More

ரஷ்ய ரோபோ இரு தடவைகள் தப்பிச் சென்றதால் செயலிழக்கச் செய்வதற்குத் திட்டம்

நினை­வாற்­றலும் கற்­றுக்­கொள்ளும் திற­மையும் கொண்ட ரோபோ­வொன்றை செய­லி­ழக்கச் செய்­வது குறித்து ரஷ்ய விஞ்­ஞா­னிகள் சிந்­திக்­கின்­றனராம். இந்த ரோபோ ஆய்வு கூடத்­தி­லி­ருந்து இரு தட­வைகள் தப்பிச்…

Read More

பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டையப் போகும் ஸ்கொட்­லாந்து

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வ­தற்கு அந்­நாட்டு மக்­கள் ஆத­ர­வ­ளித்­துள்ள நிலையில், பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து சுதந்­திரம் பெறு­வது தொடர்­பான இரண்­டா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வ­தற்கு பெரு­ம­ளவில்…

Read More

முஸ்லிம் பெண்ணுக்கு அறிவுரை கூற முயன்ற நபர் பாடம் கற்றார்

பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­தி­யத்தில் பஸ்ஸில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய கலா­சாரம் குறித்து அறி­வுரை கூற முயன்ற நபர் ஒருவர், தானே…

Read More

27 நாடுகள் கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம்: ஐரோப்பிய யூனியன் தலைவர்

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட…

Read More

ஒலிம்பிக் தின ஓட்டத்தை பிரேஸில் தூதுவர் ஆரம்பித்து வைத்தார்

சர்வதேச ஒலிம்பிக் குழு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் முகமாக உலகளாவிய ரீதியில் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் தின ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில்…

Read More

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகவுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். இறுதி முடிவுகள்…

Read More

பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து…

Read More