Breaking
Sun. Jan 12th, 2025

பாலஸ்தீன அகதி முகாமுக்குள் அத்துமீறி தாக்குதல் – இஸ்ரேல்அட்டூழியம்

அத்துமீறி, இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன அகதி முகாமுக்குள் நுழைந்தனர். இவ்வாறு அத்து மீறி நுழைந்த காட்டு மிராண்டி இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன ஒருவர்…

Read More

ஹிலாரி கிளின்டன் பெரு வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஜனநாயக கட்சிக்கான தென் கரொலினா வேட்பாளர் போட்டியில் பெர்னி சான்டர்ஸை வீழ்த்தி ஹிலாரி கிளின்டன் பெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த…

Read More

பீஃபா தலைவர் பதவிக்கு ஐவர் போட்டி: இன்று வாக்கெடுப்பு

நிதி மோசடி கார­ண­மாக தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு தடைக்­குள்­ளான செப் பிளட்­ட­ருக்குப் பதி­லாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ள­னத்­திற்கு (ஃபீஃபா) புதிய தலைவர் ஒருவர்…

Read More

குவான்டனாமோ சிறையை மூட ஒபாமா திட்டம்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, குவான்­ட­னாமோ தடுப்பு சிறையை மூடு­வ­தற்­கான நீண்ட கால திட்­டத்தை வெளி­யிட்­டுள்ளார். குவான்­ட­னாமோ சிறை, அமெ­ரிக்­காவின் நற்­பெ­ய­ருக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­து­வ­தாக ஒபாமா…

Read More

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க…

Read More

சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

சிரியா மீது சவூதி அரே­பியா தனது துருப்­பு­களை நகர்த்­தி­ய­மைக்கு  ஈரான் கடும்  எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இது குறித்து நேற்று முன்­தினம்  (16) பிர­ஸெல்ஸின் ஐரோப்­பிய…

Read More

மக்கள் டிரம்ப்பை அதிபராக தேர்ந்தெடுக்க மாட்டார்கள்: ஒபாமா

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. குடியரசுக்…

Read More

ஜெர்மனியில் இருந்து ஒரு வயது குழந்தை வெளியேற உத்தரவு

அல்பேனியா நாட்டை சேர்ந்தவர் எடுயர்ட். இவரது மனைவி பிரான்கா. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டில் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ரைன்–வெஸ்ட்பாலியா…

Read More

இஸ்ரேலில் பலஸ்தீனர்கள் 5 பேர் சுட்டுக்கொலை

இஸ்ரேல் பலஸ்தீன் இடையே தொடர்ந்து பிரச்சினை வலுத்து வருகிறது. நேற்று (15) ஜெருசலம் பழைய நகர் பகுதியில் பலஸ்தீனர்கள் 2 பேரை இஸ்ரேலிய போலீசார் சுட்டுக்கொன்றனர். முன்னதாக…

Read More

சவூதிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

சிரியாவுக்கு தரைப் படையினரை அனுப்புவதன் மூலம் அந்த நாட்டு விவகாரத்தில் சவூதி தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ராணுவ துணைத் தளபதி மசூத்…

Read More

கனடாவில் முதன்முறையாக நீதிபதியான திருநங்கை

கன­டாவில்  முதன்­மு­றை­யாக திரு­நங்கை ஒருவர் நீதி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ளார். கன­டாவின் வர­லாற்றில் முதன் முத­லாக அந் நாட்டின் மனிடோபா மாகா­ணத்தை சேர்ந்த திரு­நங்­கை­யான காயெல் மகென்ஷி…

Read More

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சி

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று  5% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read More