Breaking
Sun. Jan 12th, 2025

ஒபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டமிட்டவர் கைது

தன்னை இயேசு கிறிஸ்து என கூறிக்­கொண்ட ஒருவர் ஒபா­மாவின் நாய்­களில் ஒன்றைக் கடத்திச் செல்ல முயற்­சித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடுக்­கப்­பட்­டுள்ளார். 49…

Read More

மாவோ சேதுங்கின் 120 அடி உயரமான சிலை தகர்க்கப்பட்டது

சீனாவில் அண்மையில் திறக்கப்பட்ட மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்து 1976 ஆம்…

Read More

2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும்

பூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி…

Read More

குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை கிடையாது – அமெரிக்க நீதிமன்றம்

குரங்­குக்கு புகைப்­ப­டத்­துக்­கான பதிப்­பு­ரிமை வழங்க முடி­யாது என அமெ­ரிகக் நீதி­ப­தி­யொ­ருவர் தீர்ப்­ப­ளித்­துள்ளார். குரங்கு ஒன்­றினால் பிடிக்­கப்­பட்ட செல்பீ புகைப்­படங்­க­ளுக்­கான பதிப்­பு­ரிமை அக்­கு­ரங்­குக்கே உரி­யது எனவும்…

Read More

பறக்கும் தட்டு குறித்து, உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் – ஹிலாரி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி…

Read More

ரஷ்யா உருவாக்கும் எலி படை

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.களை ஓழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ். களை அழிக்க…

Read More

பிலிப்பைன்ஸில் வேகமாக வளரும் இஸ்லாம்

கிறித்தவ நாடான பிலிப்பைனில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேப்போல் அரபு நாடுகளில் பணிப்புரியும் கிறித்தவர்களும் இஸ்லாத்தை ஆர்வத்துடன் அறிந்து சாரை சாரையாக…

Read More

அமெரிக்கா: மஸ்ஜிதில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற நபர் கைது

இஸ்லாத்தில் பன்றி இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாகும் (ஹராம்) . இந்நிலையில், அமெரிக்காவில் சமீபகாலமாக மதவெறுப்புணர்வின் உச்சகட்டமாக இஸ்லாமியர்களால் விலக்கப்பட்ட பன்றி இறைச்சியை சிலர்…

Read More

இந்திய – மியன்மர் எல்லையில் நிலநடுக்கம்! 6.8.ரிக்டர் பதிவு

இந்திய-மியன்மர் எல்லையை மையமாக கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.…

Read More

அமெரிக்காவின் அடுத்த கருப்பின ஜனாதிபதி வில் சுமித்?

மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில்…

Read More

விமான நிலையங்களில் வழிகாட்டும் ரோபோ

தற்காலத்தில், ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவைகள் பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை தொடர்ந்து, விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளுக்கு வழி…

Read More

பேஸ்புக் அதிபருக்கு பெண் குழந்தை பிறந்தது

உலக புகழ் பெற்ற பேஸ்புக் சமூக வலைதளத்தின் தலைவர் செயல் அதிகாரி மார்க் ஷுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான். இவர் கர்ப்பமாக…

Read More