Breaking
Sun. Jan 12th, 2025

மியன்மார் தேர்தலில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

அமைதிக்கான நோபல் விருது வென்ற ஆங் சான் சுகியி தலைமையிலான மியன்மாரின் பிரதான எதிர்க்கட்சி வரும் நம்பரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் திட்டமிட்டு முஸ்லிம்…

Read More

மன்னிப்பு கேட்ட வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ.

ஜப்பானின் நடந்துவரும் வாகன கண்காட்சியில், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்தற்காக வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ. மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல்…

Read More

மேலும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலி

புதிய இஸ்ரேல் எதிர்ப்பு வன் முறைகளில் மேற்குக் கரையில் கட ந்த திங்களன்று மேலும் மூன்று பல ஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளனர். மறுபுறம்…

Read More

பாக்–ஆப்கானிஸ்தான் நில நடுக்கம்: 344 பேர் பலி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர நில நடுக்கத்தில் 1,800-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்தியாவின்…

Read More

இஸ்ரேலிய கல்விக் கூடங்களை புறக்கணிப்போம் – பிரிட்டன் கல்வியாளர்கள் அதிரடி

பாலத்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் "சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு" எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரிட்டனிலிருந்து…

Read More

சிரியா அரசியலில் புதிய திருப்பம்

சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர்…

Read More

விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்

அனூஷ் அன்சாரி விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி ஆவார். ஈரானை சேர்ந்த இவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். இவர் ஓர் கணினி விஞ்ஞானி,…

Read More

இந்தியா உட்பட சில நாடுகளில் பாரிய நிலநடுக்கம்

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம்…

Read More

என்னைக் கவர்ந்த ஒரு இஸ்லாமிய தாய் – கனடா பிரதமரின் அனுபவம் இதோ..!

உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகி வருவதால் இஸ்லாத்திற்கான எதிர்ப்பும் அதிகமாகி வருகிறது. கிறித்தவ நாடான கனடாவில் தினந்தோறும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். இதனால்…

Read More

பஷார் அல் – ஆசாத், ரஷ்யா பயணம்

ஐ.எஸ் களை அழிப்பது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.எஸ்…

Read More

அமெரிக்க முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்கிறார்கள்

"கடிகாரம் செய்து கைதான அகமது முகமதின் குடும்பம் அமெரிக்காவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது, நாட்டில் முஸ்லிம்கள் பயத்துடன் வாழ்வதைக் காட்டுகிறது' என்று அமெரிக்க…

Read More