Breaking
Sun. Jan 12th, 2025

ஈரான் மீதான பொருளாதார தடை நீக்க ஒபாமா உத்தரவு

ஈரானுக்கும், வளர்ச்சியடைந்த, 6 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே, நடைபெற்று வந்த அணு ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து இரண்டு…

Read More

பலஸ்தீனர்களை கொலை செய்வது, யூத மதத்துக்கு செய்யவேண்டிய கட்டாய கடமை யூதமத போதகர் !

- அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன போராளிகளை கொன்று குவிப்பது யூத மதத்துக்கு செய்ய வேண்டிய கட்டாய கடமை - முத்ஜவி யூதமத போதகர் !…

Read More

ஹிஜாபுக்கு ஆதரவாக முஸ்லிம் அல்லாத மக்கள் ஆர்பாட்டம்! (வீடியோ இணைப்பு)

முஸ்லிம் பெண்கள், முகத்தை மறைக்கும் 'ஹிஜாப்' அணிய அனுமதித்தால் நாடு பிளவு பட்டுவிடும் என்று கூறிய 'கனடா'வின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் கருத்துக்கு எதிர்ப்பு…

Read More

ரஷ்ய அதிபர் புதினின் மிரட்டலை அமெரிக்கா எதிர்த்து நிற்கவேண்டும்: ஹிலாரி கிளிண்டன்

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது.…

Read More

தேவாலய ஆலோசனைக் கூட்டத்தில் மகனை அடித்துக்கொன்ற பெற்றோர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘வேர்ட் ஆப் லைப்’ தேவாலயத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், பெற்ற மகனை அடித்தே கொன்ற குற்றத்திற்காக பெற்றொர் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூஸ்…

Read More

பிரணாப் முகர்ஜி பங்கேற்ற விழாவில் பாலஸ்தீன மாணவர்கள் போராட்டம்

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு ஒரு நாள் பயணமாக பாலஸ்தீன நாட்டுக்கு சென்றார். அங்கு அபுதிஸ் நகரில் அமைந்துள்ள…

Read More

நான் ஏன் இஸ்லாத்தில் இணைந்தேன்…? ஆஸ்திரேலிய சகோதரியின் விளக்கம்…!!

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரியின் பெயர் சாறா ஆஸ்ரேவியாவை சார்ந்தவர். தீவிர கிருத்துவ குடும்பத்தில பிறந்து அண்மையில் இஸ்லாத்தில் இணைந்தவர். இஸ்லாத்தில் இணைந்தது பற்றி…

Read More

சிரியாவில் அமெரிக்க நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது – ஒபாமா

சிரியா உள்நாட்டு யுத்தத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுத்த முயற்சிகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா…

Read More

தொடரும் இஸ்ரேலின் அக்கிரமம்…

கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்ற குற்றச்சாட்டில் மற்றுமொரு பலஸ்தீன இளைஞன் கிழக்கு ஜரூசலத்தில் வைத்து இஸ்ரேலிய எல்லை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார். புனித…

Read More

அமெரிக்காவிற்கு அடுத்த தலைவலி – ரஷ்யா பக்கம் சாயும் ஈராக்

சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ் போராளிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். போராளிகளை…

Read More

ஹிலாரி கிளிண்டன் கை ஓங்குகிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அங்கு இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.…

Read More

சீனாவில் மின்­மினி பூங்­கா

மின்­மினி பூங்கா அமைக்கும் சீனாவின் கனவு நிறை­வே­றி­யுள்­ளது. மத்­திய சீனாவின் வுஹான் நகரில் இந்த மின்­மினிப் பூங்கா அமைக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு இரவு நேரங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான…

Read More