Breaking
Sat. Jan 11th, 2025

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டாயம் – ஜேர்மன்

20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு சில தினங்களுக்கு முன்பு துருக்கியின் அன்கரா நகரத்தில் நடை பெற்றது இந்தியாவின் நிதி அமைச்சர் அருண்யேட்லியும் இதில்…

Read More

இஸ்லாத்தில் இணைந்த விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி

அமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார்.…

Read More

உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்’: சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

“சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்' என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட…

Read More

பண்டைய ஸ்பார்ட்டன் மாளிகை கண்டுபிடிப்பு

கற்காலத்துக்கு அடுத்த காலகட்டத்தில், மக்கள் வெண்கல உபகரணங்களை பயன்படுத்த தொடங்கிய காலத்தில் அழிந்துபோன ஸ்பார்ட்டாவின் மிசிநேயியன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மாளிகை கண்டறியப்பட்டுள்ளது. பண்டைய கிரேக்கத்தின்…

Read More

அதிபர் பதவி ஓய்வுக்கு பின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஒபாமா திட்டம்

தற்போது அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2017–ம் ஆண்டு முடிவடைகிறது. அதன் பின்னர் எதிர்காலத்தில் அவர்…

Read More

பாதிரியார் உட்பட 480 பேர் இஸ்லாத்தை தழுவினர்

ருவாண்டா நாட்டில் கிறிஸ்த்துவ பாதிரியாரோடு சேர்த்து மொத்தம் 480 பேர் நேற்று முன்தினம் ( 31-08-2015) இஸ்லாத்தை ஏற்றனர். மேலும், தங்களது கிருஸ்துவ வழிபாட்டு…

Read More

வெனிசூலா சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து: 17 கைதிகள் கருகி சாவு

வெனிசூலாவில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வடக்கு வெனிசூலாவின் காரபோபா மாநிலத்தில் உள்ள டோகுயிட்டோ சிறைச்சலையில் ஏற்பட்ட இந்த…

Read More

இஸ்லாமிய பெண்கள் பாக்கியம் நிறைந்தவர்கள் – அமெரிக்க எழுத்தாளர்

இஸ்லாமிய பெண்கள் அடக்கி ஒடுக்க படுவதாக மேற்குலகம் மற்றும் சில அறிவு ஜீவிகளும் கூவி வரும் நிலையில் அமெரிக்காவின் அறிவு ஜீவியும் பிரபல எழுத்தாளருமான சூயி…

Read More

1000 பேரை இஸ்லாத்தில் இணைத்த மாணவி

பெல்ஜிய பெண்ணான வெரோனிக் கூல் எல்லோரையும் போல கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரியில் பயிலும் ஒரு சில இஸ்லாமிய மாணவிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள்…

Read More

சவூதியில் வாஷிங் மெஷினுக்குள் விழுந்து சிக்கிய 3 வயது குழந்தை

சவுதி அரேபியாவில் விளையாடும்போது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறிவிழுந்து சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தையை உயிருடன் காப்பாற்ற அந்நாட்டின் பாதுகாப்பு படையினர்…

Read More

அமெரிக்காவில் லஞ்சம் தந்த இந்தியர் கைது

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மதுபானக்கடை திறக்க விரும்பிய முகுந்த்குமார் படேல்(52) என்பவர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதிகோரி இந்தியாவை சேர்ந்த விண்ணப்பித்தார். இதனை பரிசீலிக்க…

Read More

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக…

Read More