Breaking
Sat. Jan 11th, 2025

ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம்

ஒலிம்பிக் (2016) போட்­டிக்­கான பல்­வேறு மைதா­னங்கள் இன்னும் தயா­ரா­காமல் உள்­ளன. உலக விளை­யாட்டு திரு­விழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்­டுக்கு ஒரு­மு­றை நடக்கின்றது. கடை­சி­யாக 2012இல்…

Read More

வெள்ளை மாளிகையை அலங்கரித்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ! (படங்கள் இணைப்பு)

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை நேற்றய தினம் நோன்பாளிகளால் நிரம்பி வழிந்தது முஸ்லிம்களை கவுறவபடுத்தும் விதத்தில் நோண்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றிர்கு அமெரிக்க…

Read More

2020 ஒலிம்பிக்ஸில் புதிய விளையாட்டுகள்?

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகளாக, புதிதாக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ள விளையாட்டுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட…

Read More

சவூதி – ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

வரலாற்றில் முதல்முறையாக சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்ற வாரம் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேச…

Read More

1000 இற்கும் அதிகமான ரஷ்யர்கள் ISIS இல்

ISIS உடன் இணைந்து சுமார் 1000 இற்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர்கள் சண்டையிட்டு வருவதாகவும் இவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்குத் திரும்பும் பட்சத்தில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு…

Read More

மரண தண்டனை ஆடையுடன் வந்த முர்ஸி

மரண தண்டனை கைதிக்கான சிவப்பு நிற கைதி உடையுடன் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2013 ஆம்…

Read More

அகதிகளை அரவணைத்து அவர்களுடன் நோன்பு திறந்த துருக்கி அதிபர்!

துருக்கியில் சிரியாவை சார்ந்த முஸ்லிம்கள் அதிக அளவில் அகதிகளாக உள்ளனர் அவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் செய்து வரும் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான்…

Read More

உலக அழிவு ஆரம்பம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…

Read More

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல்

காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு நான்கு குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலைப் படை…

Read More

சீனாவில் முஸ்லிம்கள் ரமழான் நோன்பிருக்க தடை!

சீனாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமழான் நோன்பு பிடிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணைய…

Read More

ரமழான் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது! ஒபாமா பெருமிதம்!

அமெரிக்க ஜனாதிபதி உலகவாழ் முஸ்லிம்களுக்கு புனித ரமழான் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ரமழான் பிறை தென்பட்டதிலிருந்து மக்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு நானும் எனது…

Read More