Breaking
Fri. Jan 10th, 2025

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியா..?

ஈரானின், அணு ஆயுத தயாரிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியாவுக்கு, தேவையான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் வழங்க உள்ளது.…

Read More

நீங்கள்…போகலாம்… – அமெரிக்க உளவு விமானத்தின் பைலட்டை 8 முறை எச்சரித்த சீன கடற்படை

தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது.…

Read More

பரிதாபமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவிய வரலாறு..

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச்…

Read More

எதிர்­வரும் நூறு ஆண்­டு­களில் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் அபாயம்

எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்­ச­ரித்­துள்ளார். லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை…

Read More

கடலில் தத்தளிக்கும் முஸ்லிம்களை மீட்க, விரைந்தது துருக்கி ராணுவ கப்பல்..!

-முகநூல் முஸ்லிம் மீடியா- பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் அரசின் துணையுடன் முஸ்லிம் இனப்படுகொலை நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிருக்கு அஞ்சி நடுங்கிய…

Read More

55 ஆண்டுகளில் முதல்முறையாக பணவாட்டத்தை சந்தித்த பிரிட்டன்

பணவீக்கம் மைனஸ் நிலைக்கு வருவதே பணவாட்டம் ஆகும். இப்படி ஒரு நிலை ஒரு நாட்டில் நிலவினால், அங்கு உணவு, எரிபொருள், மின்சக்தி, எண்ணெய் பொருட்கள்,…

Read More

உளவுத் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம்

உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்த பூசல்கள் மற்றும் தவறான…

Read More

எபோலா வைரஸ் பரவலை தடுக்குமுகமாக 100 மில்லியன் டொலர் செலவில் நிதியம்!

மேற்கு ஆபிரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் எதிர்வரும் காலத்தில் எபோலா நோய் பரவலைத் தடுக்கும் முகமாக  100 மில்லியன் டொலர்கள் செலவில் அவரச நிதியம்…

Read More

சிகரெட்டால் ஏற்படும் உடல்நல கேடுகளை இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும் விளைவிக்கும்: அதிர்ச்சி தகவல்

புகைப்பழக்கத்தை குறைக்க பயன்படுவதாக கூறி விற்கப்படும் இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிகரெட் ஏற்படுத்தும் அதே உடல்நல கேடுகளை விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.…

Read More

இன்டர்நெட் சென்டரில் குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் வீடியோகேம் விளையாட சென்ற சீனப்பெண்

இன்டர்நெட் சென்டரில் பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த…

Read More

ஸ்பெயின் நாட்டின் வான்வெளியில் அணிவகுத்து சென்ற வினோத பொருட்களை படம் பிடித்த போட்டோகிராபர்

Aboosali mohamed sulfikar வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களைப்போல்…

Read More

தீ விபத்தில் வீட்டை பறிகொடுத்து, தெருவில் எலுமிச்சை பழச்சாறு விற்று நிதி திரட்டும் 10 வயது அமெரிக்க சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்ப்பா பகுதியில் வசித்த ஒரு தம்பதியரின் வீடு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் எரிந்து,…

Read More