Breaking
Wed. Mar 26th, 2025
Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில்  அனர்த்த முகாமைத்துவ  அமைச்சர் கௌரவ  அநுர பிரியதர்சன யாப்பா கலந்து கொண்டார்.
இக்கலந்துரையாடலில்  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் மற்றும்  அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 20170317_11175820170317_11083220170317_110735

Related Post