Breaking
Mon. Dec 23rd, 2024

சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து, தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (03) ஆரம்பமான “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான” ஆர்ப்பாட்டப் பேரணியில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

Related Post