Breaking
Fri. Jan 10th, 2025

“ஈஸ்டர் தாக்குதலையும் இனவாதத்தையும் மூலதனமாக வைத்து கைப்பற்றிய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றீர்கள்; மக்களின் உணர்வுகளை மதித்து கோட்டா அரசு உடன் பதவி விலக வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

‘இந்த அரசு, முஸ்லிம் சமூகம் மீது வீண்பழி சுமத்தி ஆட்சியை கைப்பற்றியது போன்று, மீண்டும் அதே பாணியில் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது’ – மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப்!