Breaking
Thu. Jan 16th, 2025

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு...

பொத்துவில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

பொத்துவில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்...

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலைய ஒழுங்கமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்களை ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரும் நோக்குடனான சந்திப்பொன்று அண்மையில்,...

பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2020 – வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் – 2020 வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) எதிர்வரும் 2020...

முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இணைந்து, புத்தளத்தில் பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு!

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில்...

‘மாவட்டப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக, இணைந்து பயணிக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்’ – ஆப்தீன் எஹியா!

புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்...

‘மட்டக்களப்பு கெம்பஸ் விவகாரம்; சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம்’ – தவிசாளர் அமீர் அலி!

மட்டக்களப்பு கெம்பசை “கொரோனா வைரஸ்” தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது, சிறுபான்மைச் சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற...

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வாழ்த்து!

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகுமார் சரண்யாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்...

அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

கொழும்பு – 15, மட்டக்குளி, கதிரானவத்தை பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்  ரபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க, புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச...

நாகவில்லு பிரதேச முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ரிஜாஜின் ஏற்பாட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன்...

கிண்ணியா, மூதூர் மு.கா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை...

‘சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய தலைமைகளை நாடாளுமன்றம் அனுப்புங்கள்’ – முன்னாள் எம்.பி அப்துல்லா மஃறூப்!

சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடியவர்களை இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா...