பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சுபைரின் (ரம்சி ஹாஜியார்) முயற்சியினால், கொழும்பு, பீர்சாஹிபு வீதியில்...