Breaking
Tue. Dec 24th, 2024

முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆலங்குளம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பி.ரி.கரீம் தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸனி; திகாமடுல்ல மாவட்ட மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய சிராஸ் மீராசாஹிபுடன் இணைந்து கொண்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் அமைப்பாளர் எ.பி.முனாஸின் ஏற்பாட்டில் மேற்படி இணைவு நடைபெற்றது

Related Post