Breaking
Sat. Sep 21st, 2024

குழந்தையை பலியெடுத்த எறும்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை மூச்சுத்திணறலால்…

Read More

புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு

ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய…

Read More

ரணில் தலைமையில் உயர்மட்ட குழு மே மாதம் இந்தியா பயணம்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் மே மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா செல்லும்…

Read More

இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி

இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது…

Read More

நாளை வரு­கிறது இந்­திய நிபுணர்குழு

இலங்கை - இந்­திய பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்­பந்தம் தொடர் பில் இரு நாட்டு அதி­கா­ரிகள் மட்டப் பேச்சு வார்த்­தை­க­ளுக்­காக இந்­திய உயர்…

Read More

இந்தியாவுக்கு  சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு(2015-16) அந்த…

Read More

இந்தியாவுக்கு பயணமானார் ரணில்

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க இன்று (12) காலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும்…

Read More

மஸ்ஜித் இமாம் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்

இந்தியா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

Read More

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார்…

Read More

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

இந்­திய கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் திரு­ம­ணத்தில் ரசம் இல்­லா­ததால் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. கர்­நா­டக மாநிலம் தும்கூர் மாவட்­டத்தைச் சேர்ந்த…

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப்…

Read More

தர்மங்கள் செய்வதில், முஸ்லிம்கள் முதலிடம்

'அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன்' என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, இந்திய நாடு முழுவதும் 350,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கி சேவையாற்றி வருவதுடன், தான்-தர்ம காரியங்களில் பணத்தை…

Read More