Breaking
Fri. Nov 22nd, 2024

துருக்கி விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்

துருக்கியில் உள்ள டியார்பகிர் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள டியார்பகிர் நகரில் செயல்படும் விமான நிலையத்தில்…

Read More

துருக்கி சிறைகளில் இருந்து 38 ஆயிரம் பேர் விடுதலை

துருக்கி நாட்டில் கடந்த மாதம் 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சியை அதிபர் எர்டோகன், மக்கள் துணையுடன்…

Read More

இஸ்தான்புல் கோர்ட்டுகளில் போலீசார் அதிரடி சோதனை

துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு…

Read More

துருக்கில் மாபெரும் பேரணி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

துருக்கியில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. துருக்கியில் கடந்த மாதம் 15-ம்தேதி…

Read More

துருக்­கியில் 42 ஊட­க­வி­யலாளர்­களை கைது செய்ய உத்­த­ரவு

துருக்கியில் 42 ஊட­க­வி­ய­லாளர்ளைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித் துள்ளதாக  துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில்,  துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும்…

Read More

கலைக்கப்படவுள்ள துருக்கியின் பாதுகாப்புபடை!

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக்…

Read More

துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?

அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம். துனிசியா ,லிபியா மற்றும்…

Read More

எர்துகான் அளித்த, விறுவிறுப்பான நேர்காணல்

- Mohamed Basir - துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் இன்று 21-07-2016 அல்-ஜஸீராவுக்கு அளித்த விறுவிறுப்பான நேர்காணலின் சுருக்கம் இது. •…

Read More

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது துருக்கியில்…

Read More

வீதிகளில் பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு, பாதுகாப்பு பணியில் துருக்கிய பெற்றோர்கள்

துருக்கி இராணுவ சதி புரட்சியினை துருக்கி மக்கள் தோல்வியடைய செய்த பின் நகரங்களின் பாதுகாப்புக்காக துருக்கிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நகரங்களில் தூங்க வைத்து…

Read More

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதியை முறியடித்த துருக்கி மக்கள்!

துருக்கி நாட்டில் திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில்…

Read More