Breaking
Sun. Dec 22nd, 2024

வடகொரியா அதிபருடன் பேசுவேன்: டொனால்டு டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன் பிரச்சாரத்தை தொடங்கிய டொனால்டு டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை: டொனால்டு டிரம்ப் மீது ஒபாமா தாக்கு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் பேசும்போது, தான் ஜனாதிபதியானால் அமெரிக்காவில்…

Read More

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காவிட்டால் கலவரங்கள் ஏற்படலாம் – ட்ரம்ப்

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் குடி­ய­ரசுக் கட்சி தன்னை நிய­மிக்­கா­விட்டால், கல­வ­ரங்கள் ஏற்­ப­டலாம் என்று தாம் நினைப்­பதா­க டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். குடி­ய­ர­சு­ கட்சி சார்பில் ஜனா­தி­பதி…

Read More

ஹிலாரி கிளின்டன் பெரு வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஜனநாயக கட்சிக்கான தென் கரொலினா வேட்பாளர் போட்டியில் பெர்னி சான்டர்ஸை வீழ்த்தி ஹிலாரி கிளின்டன் பெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த…

Read More

குவான்டனாமோ சிறையை மூட ஒபாமா திட்டம்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, குவான்­ட­னாமோ தடுப்பு சிறையை மூடு­வ­தற்­கான நீண்ட கால திட்­டத்தை வெளி­யிட்­டுள்ளார். குவான்­ட­னாமோ சிறை, அமெ­ரிக்­காவின் நற்­பெ­ய­ருக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­து­வ­தாக ஒபாமா…

Read More

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க…

Read More

ட்ரம்பை வென்றார் டெட் குருஸ்

அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்­கான வேட்­பாளர் தெரிவின் முதற்­கட்ட தெரிவில் டொனால்ட் ட்ரம்பை தோற்­க­டித்து  டெட் குருஸ் வெற்றி பெற்­றுள்ளார். அமெ­ரிக்­காவின் அயோவா பகு­தியில் நேற்று முன்­தினம்…

Read More