Breaking
Sun. Dec 22nd, 2024

தெஹி­வளை பள்­ளி­வா­சலின், அனு­மதி ரத்து

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்த அனு­மதிப் பத்­தி­ரத்தை நகர அபி­வி­ருத்தி…

Read More

பொலிசார் பக்கசார்பாக செயற்படுகின்றனர் – றிஷாத் சீற்றம்

தெஹிவளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் பொலிசார் பக்கசார்பாக நடந்து கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார். பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…

Read More

தெஹிவளை பள்ளியை பாதுகாக்க 176 பள்ளிவாசல்கள் களத்தில்!

பிக்குகளினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தெஹிவளை பாத்தியா பள்ளிவாசாலை பாதுகாக்க கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் களத்தில் குதித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளணத்தில் அங்கம்…

Read More

பொறுமையாக இருங்கள் – முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டுகோள்

பாத்தியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கொஞ்ச நாட்கள் அமைதி காக்குமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாத்தியா பள்ளிவாசலில் நேற்றிரவு (புதன்) நடைபெற்ற…

Read More