Breaking
Fri. Dec 27th, 2024

ஓட்ட போட்டியில் முதல் இடம்பெற்ற மாணவனுக்கு அமைச்சர் றிஷாட் பாராட்டு!

-றிஸ்கான் முகம்மட் - இன் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் கைத்தொழில் வர்க்க அமைச்சில் அண்மையில்…

Read More

கிழக்கை வடக்குடன் இணைக்கக்கூடாது; கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளம்

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று (7)…

Read More

அமைச்சர் றிஷாத் ஊடாக விரைவில் தீர்வு!

-றிஸ்கான் முகம்மட் - கல்முனைகுடி கரைவலை மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையாக உள்ள கடல் கழிவு அகற்றும் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நேற்று முன்தினம்…

Read More

தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனத்திற்கு ஆளுநரிடம் அனுமதி

கல்முனை மாநகரசபை தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதி கோரப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார். தீயணைப்பு படையினருடனான…

Read More

1,500 இற்கு மேல் நிலுவை இருந்தால் நீர் வெட்டு

குடிநீர் இணைப்புக்களைப் பெற்று 1500 ரூபாவிற்கு மேல் நிலுவைக் கட்டணத்தினைச் செலுத்தாமல் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(25) முதல் துண்டிக்கப்படவுள்ளதாக கல்முனை நிலையப்…

Read More

கல்முனையில் குழாய்க்கிணற்றிலிருந்து நீல நிறத்தில் நீர்

- எம்.ஏ.அஹ்ஸன் அக்தர் - கல்­முனை மத­ரசா வீதி­யில்­ அ­மைந்­துள்ள வீடொன்றில் வழ­மை­யான பாவ­னை­யி­லி­ருக்கும் குழாய்க் கிணற்­றி­லி­ருந்து பல தினங்­க­ளான இளம் நீல நிறத்தில்…

Read More

“கல்முனை மாநகரம்” அறிமுக விழா 18ம்திகதி

- எம்.வை.அமீர் - கல்முனை மாநகர சபை உறுப்பினரும் வரலாற்று ஆய்வாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய “கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” நூல் அறிமுக விழா…

Read More

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

- ஜவ்பர்கான் - மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன.…

Read More

கல்முனையில் வாகனங்கள் மீது தீ வைப்பு

கல்முனை - சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

Read More

வீதிகளில் தனிமையில் செல்லும் பொதுமக்கள் மிக அவதானம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலங்களாக வீதியோரத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் வீதிகளில் தனிமையாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள்…

Read More

அம்பாறை மாவட்டத்தில் உற்பத்தியாக்கும் தொழிற்சாலை

- அஸ்ரப் ஏ சமத் - சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப்…

Read More