Breaking
Fri. Nov 22nd, 2024

ஆயுள்வேத மருத்துவ பட்டதாரிகளுக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனம்

ஆயுள்வேத மருத்துவ பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு அடுத்த மாதம் நியமனங்களை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன…

Read More

முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால், ஹராம் உள்­ளன – அமைச்சர் ராஜித

முஸ்­லிம்­களின் உணவு தொடர்பில் கடந்த காலங்­களில் சில தரப்­பினர் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தினர். அதனை ஹலால் பிரச்­சி­னை­யாகக் கொண்டு வந்­தனர். எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால், ஹராம்…

Read More

புகையிலைக்கான வரியை 90 வீதமான உயர்த்த முடிவு

புகையிலைக்கான (tobacco) வரியை 90 சதவீதமாக உயர்த்துவது குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான…

Read More

புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக ரூ. 1200 கோடி

புற்­று­நோ­யாளர்­களின் சிகிச்­சை­களின் பொருட்டு, இல­வச மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 1200 கோடி ரூபா நிதியை ஒதுக்­கு­மாறு கோரி அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது.…

Read More

மஹிந்தவுக்குச் சங்கடம்

மேனகா மூக்காண்டி காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தினால் அலுவலகமொன்று திறக்கப்படுவது உறுதி. இவ்வாறு காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதென்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரச்சினையை…

Read More

சீனி, உப்பு, ‘சீஸ்’ வரிகள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் ராஜித

தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக சீனி, உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளுக்கான வரிகளை அதிகரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…

Read More

உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ்!

மலேரியா மற்றும் யானைக்கால் நோய்களிலிருந்து விடுதலை பெற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைக் குறித்து அவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ்…

Read More

புகையிலை உற்பத்திக்கான 90 சதவீத வரி உயர்வு!

புகையிலை பொதியை வெள்ளை நிறத்தில் கவர்ச்சிகரமற்றதாக அமைக்கவும்,புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்தவும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…

Read More

சீனிக்கான வரியை அதிகரிக்க யோசனை

சீனி உற்பத்தி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள் மக்களுக்கு…

Read More

புற்றுநோய் வைத்தியசாலை பணிகளை துரிதமாக்க உத்தரவு!

கண்டி வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலையின் பணிகளை துரிதமாக முடிக்குமாறு சுகாதார அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன…

Read More

FCID புதுப் பெயருடன் புதுப் பரிணாமத்துடன்

கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவின் (FCID) நோக்கமானது நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிப்பதற்காகும். அப்படிப்பட்ட…

Read More

வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்

இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல்,  சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது…

Read More