Breaking
Sun. Dec 22nd, 2024

ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார். எதிர்வரும்…

Read More

இந்தோனேசிய ஜனாதிபதி – பிரதமர் ரணில் சந்திப்பு

-ஆர்.ராம் - இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தோனேசிய நேரப்படி 9.30 மணியளவில் ஜகர்த்தாவில் உள்ள ஜனாதிபதி…

Read More

12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

- ஆர்.ராம் - பொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக  இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று…

Read More

பிரதமர் இன்று இந்தோனேஷியாவுக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(01) இந்தோனேசியாவிற்கு புறப்படவுள்ளார். இந்தோனேசிய ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக இஸ்லாம்…

Read More

கள்வர்களுக்கு இடமளியேன்: பிரதமர்

-மொஹொமட் ஆஸிக் - கடந்த அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளின் கூக்குறலால் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திதி திட்டங்களை இடை நிறுத்த முடியாது என்றும், இந்த நல்லாட்சி…

Read More

புதிய கெசினோவுக்கு இலங்கையில் இடமில்லை – பிரதமர்

கெசினோ சூதாட்டக்காரர்களுக்கு இலங்கையில் இடமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சிங்கபூர் வர்த்தகர்களை சிங்கப்பூரின் நெங்சிலா ஹோட்டலில் சந்தித்த போதே அவர்…

Read More

இலங்கை புதிய பாதையில் இணைந்துள்ளது: சிங்கப்பூர் ஜனாதிபதி

'இலங்கை அரசாங்கமானது, மிகமுக்கியமான செயற்பாடுகள் பலவற்றை முன்வைத்து, புதிய பயணத்தில் இணைந்துள்ளது' என்று சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமே தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு…

Read More

இலங்­கை­யர்களின் ஆ­தரவு, துருக்கிக்கு – ரணில்

- எம்.ஆர்.எம்.வ­ஸீம் - துரு­க்­கியில் ஜன­நா­யக ஆட்­சியை பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு துருக்­கி ஜனா­தி­பதி மற்றும் பிர­­த­மர் உட்­பட அந்த நாட்டு அர­சாங்­கத்­­துக்கு முடி­யு­மா­கியது மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது என…

Read More

பிரதமர் சிங்கபூரிற்கு சென்றார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) காலை சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சிங்கபூரிற்கு சொந்தமான SQ 469  விமானத்தினூடாகவே குறித்த விஜயத்தை…

Read More

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் 17 இல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை மறுதினம்(17) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது…

Read More

சீன வெளிவிவகார அமைச்சர்- பிரதமர் சந்திப்பு

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை…

Read More

நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை…

Read More