Breaking
Sun. Dec 22nd, 2024

வடக்­கிலும் கிழக்­கிலும் சிங்­க­ள­வர்கள் குடி­யேற்­றப்­பட வேண்டும்

-விடிவெள்ளி  ARA.Fareel- நாட்டில் மக்கள் சிங்­கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்­வ­தி­னா­லேயே இன ரீதி­யி­லான மோதல்கள் ஏற்­ப­டு­கின்­றன. கல்­ஹின்னை…

Read More

இனவாதிகளிடம் சிக்கிய முஸ்லிம் பாடசாலை!

- இக்பால் அலி - இனவாத ஆதிக்கம் நல்லாட்சியிலும் நிறுவனமய ப்படுத்த ப்பட்டுள்ளது என்பதற்கு ஹிரியுல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின்…

Read More

பொறுமையாக இருங்கள் – முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டுகோள்

பாத்தியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கொஞ்ச நாட்கள் அமைதி காக்குமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாத்தியா பள்ளிவாசலில் நேற்றிரவு (புதன்) நடைபெற்ற…

Read More

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள்…

Read More

சிங்க லே அமைப்புக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

சிங்க லே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர். இந்த தடை…

Read More

இனவாத சுவரொட்டிகளை அகற்ற ஒரு வாரகால அவகாசம்

இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்களை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன…

Read More